இல்லம் > மொக்கை > மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!


 1. உங்கள் மனைவியின் பிறந்த நாளை மறக்காதிருக்க சிறந்த வழி, ஒரு முறையாவது அதை மறந்து விடுவதுதான்….
 2. ஒரு நல்ல மனைவி, அவள் பக்கம் தவறு இருக்கும் போதாவது, தனது கணவனை மன்னிக்க தயாராய் இருப்பாள்!
 3. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான ரகசியம்………………ரகசியமாகவே இருக்கிறது!
 4. எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றது, நான் என் மனைவியுடன் பேசியும் 2 வருடங்கள் ஆகின்றது உண்மையில் அவள் பேசும் போது, நான் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை!
 5. கல்யாணம் ஆகும் வரை ஒரு மனிதன் முழுமை அடைவதில்லை, ஆன பின்போ அவனே முடிந்து விடுகிறான்!
 6. எனது கிரடிட் கார்டை யாரோ திருடிவிட்டார்கள், ஆனால் நான் போலீசிடம் புகார் கொடுக்க விரும்பவில்லை உண்மையில் அந்த திருடன், என் மனைவியை விட குறைவாகத்தான் செலவு செய்கிறான்…
 7. உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்று திருமணம் ஆகும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, தெரிந்தபோது மிகத் தாமதமாகியிருந்தது
 8. யார் சொன்னது, திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களை விட மிக அதிக நாட்கள் வாழுகிறார்கள் என்று? அது பார்ப்பதற்கு அப்படி இருக்கிறது, அவ்வளவே!!!
 9. யோசித்துப்பார்த்தால், கல்யாணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்த தவறையும் மனதறிந்து செய்ததில்லை!!!
 10. நானும் எனது மனைவியும் 20 வருடங்களுக்கும் மேலாக சந்தோஷமாகத்தான் இருந்தோம், ஆனால் அதற்கப்புறம் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்
 11. புடவை கட்டியிருந்தால் என் மனைவியின் அழகு, என்னையேக் கொன்று விடும், அவளது சமையலைப் போல!

பின்குறிப்பு:

இது வெறும் மொக்கையாக இருக்கலாம், ஆனால் இதுதான் சி()லரது வாழ்க்கைக் குறிப்புகளும் கூட.

பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்:
 1. naren
  7:07 முப இல் மே 22, 2009

  kalakarra mappala

 2. 7:23 முப இல் மே 22, 2009

  வீட்டில் அனுமதி வாங்கிக் கொண்டுதானே பதிவிடுகிறீர்கள்..,

 3. 7:25 முப இல் மே 22, 2009

  தல.. இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது சொந்தப் பிரச்சனைகளைக் கூட பொதுப் பிரச்சனை மாதிரி எழுதுங்க..

  எதையும் சொந்தப் பிரச்சனை மாதிரி எழுதாதீங்க.

  அப்புறம் வீட்ல சோறு கிடைக்காது

 4. 12:54 பிப இல் மே 22, 2009

  //யோசித்துப்பார்த்தால், கல்யாணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்த தவறையும் மனதறிந்து செய்ததில்லை!!! //

  ஆம் என்னைப்போல்

 5. 7:01 முப இல் மே 23, 2009

  நன்றி நரேன், சுரேஷ்,அனானி…..

 6. 7:02 முப இல் மே 23, 2009

  //எதையும் சொந்தப் பிரச்சனை மாதிரி எழுதாதீங்க.

  அப்புறம் வீட்ல சோறு கிடைக்காது//

  ரொம்ப அனுபவப்பட்டிருப்பீங்க போல…..
  ஆனா எஸ்கேப் ஆகறதுக்கு வழி சொல்றீங்க பாத்தீங்களா, அங்கதான் நிக்கறீங்க….

 7. 8:33 முப இல் மே 23, 2009

  Nice advices.

  Thank you.

 8. 5:25 பிப இல் மே 23, 2009

  வருகைக்கு நன்றி மேக்ஸிமம் இந்தியா!!!

 9. 11:42 முப இல் மே 24, 2009

  You Are Posting Really Great Articles… Keep It Up…

  We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
  http://www.namkural.com.

  நன்றிகள் பல…

  – நம் குரல்

 10. V.Durai
  1:14 பிப இல் மே 25, 2009

  NIce, god Thinking

 11. V.Durai
  1:14 பிப இல் மே 25, 2009

  NIce, good Thinking

 12. 8:26 பிப இல் மே 25, 2009

  வருகைக்கு நன்றி துரை!!!

 13. 10:09 முப இல் மே 27, 2009

  ஹி ஹி !! வேறெதுவும் சொல்வதற்கில்லை..

 14. 2:09 பிப இல் மே 27, 2009

  இது பெண்களுக்கும் பொருந்துமே. என்ன…. நீங்க முந்திக்கிறீங்க.

 15. 10:48 பிப இல் மே 27, 2009

  லூசுல உடுங்க குந்தவை, இதுல எல்லாம் ரொம்ப யோசிக்க கூடாது!!!

  எப்டியோ வருகைக்கு நன்றி!!!

 16. Ananth
  7:49 பிப இல் செப்ரெம்பர் 13, 2009

  Bro, Now you know everything abt marriage.. Time to get married..

 17. 7:48 முப இல் செப்ரெம்பர் 14, 2009

  //Bro, Now you know everything abt marriage.. Time to get married..//

  ம்க்கும், நான் என்னமோ வேணாம், வேணம்னு சொல்ற மாதிரியும், மத்தவங்க என்னை கம்பெல் பண்ற மாதிரியுமில்ல பேசுற!!!

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: