என்னைப் பற்றி

About me

மனிதத்தை நம்பிக்கொண்டிருக்கும், தன்னுடைய இயங்கு வெளியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு பகுத்தறிவுவாதி(?!)

Interests

புத்தகங்கள்

சினிமா

இசை

தூக்கம்

அரட்டை

சாப்பாடு

Favorite Movies

உன்னால் முடியும் தம்பி

தளபதி

தேவர் மகன்

நாயகன் (ரித்திஷ் படம் இல்லை)

மவுன ராகம் (சொல்லிகிட்டே போகலாம்….)

Favorite Books

சாண்டில்யன் நாவல்கள் முதல் ஏகப்பட்டவை

  1. Raja
    6:37 பிப இல் மே 22, 2009

    “Favorite moveis — நாயகன் (ரித்திஷ் படம் இல்லை)”. I heard that you are the “ALL INDIA JKR NARPANI MANDRA THALAIVAR”. Also in the recent elections you have participated in a rally/compaign for JKR in his constituency

  2. 2:17 பிப இல் செப்ரெம்பர் 10, 2009

    வணக்கம் நரேஷ்,
    இன்று தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது நிறைய பிரயத்தனம்

    பண்ணியிருக்கிறீர்கள் தங்கள் வலைபக்கத்தில், அதற்க்கான சான்றுகள் வலைப்பக்கம்

    முழுதும் விரவிக்கிடக்கிறது. வாழ்த்துக்கள் இது வரை இட்ட பதிவிகளுக்கும் இனி வர

    போகும் பதிவுகளுக்கும்

    அழியாத அன்புடன்
    அடலேறு

  3. 3:13 பிப இல் செப்ரெம்பர் 10, 2009

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி அடலேறு!!!

  4. 6:46 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

    நண்பரே!

    மகாபாரத தகவல் ஒன்றை இணையத்தில் தேடுகையில் உங்கள் வலைத்தளம் காணும் வாய்ப்பு கிடைச்சது.

    ஒவ்வொரு பதிவையும் ஆராய்ந்து, ரசித்து எழுதிய விதத்தை கண்டு வியந்து பாராட்டுகிறேன்.

    உங்களின் அனுமதியோடு உங்கள் படைப்புகள் சிலவற்றை என்னுடைய தோழர்களுடன் பங்கிட்டு கொள்ள விரும்புகிறேன்.

    அனுமதி கொடுப்பீர்களா?

    கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நன்றிகள் பல.

    தொடரட்டும் உங்கள் அசத்தல் பதிவுகள்.

  5. 2:43 பிப இல் ஒக்ரோபர் 24, 2009

    pls send your mail id and if you like to give your cell number , pls give, my email id – vellinila_2000@yahoo.com -thanking you!

  6. Dr.Seven
    6:08 முப இல் திசெம்பர் 6, 2009

    உங்களின் கட்டுரைத்தொகுப்புகள் அருமை..எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன்…உங்கள் அனுமதியோடு

    நன்றி
    வணக்கம்

  7. 10:25 பிப இல் திசெம்பர் 17, 2009

    அடுத்த பதிவு எப்ப நண்பரே !!!

  8. karthi.
    9:45 முப இல் மார்ச் 8, 2010

    anna super na………………namba kolathur la ippdi oru buthisaliya ennala nambave mudila………….

  9. 6:53 முப இல் மார்ச் 10, 2010

    தம்பி கார்த்தி,

    இதெல்லாம் ஓவரு!!! நீ என்னை பாராட்டுறியா, ஓட்டுறியா???

  10. b
    11:23 முப இல் மே 15, 2012

    great job man….nice to c ur blog..

  11. 10:20 பிப இல் ஜூலை 25, 2012

    நன்றிகள் ஸ்ட்ரோபென்!

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: